தூண்டிய திரியில்
அலையும் சுடரின் ஓலம் .
கரும்பாசிக் கண்ணிருட்டில்
விரிகிறது கனவு
ஓலம் குறைந்து
சிறுத்து மடியும் சுடர்.
Tuesday, December 29, 2009
Subscribe to:
Post Comments (Atom)
tamil poems, criticism on tamil poems, modern tamil poetry.
No comments:
Post a Comment