நெற்றிப்பொட்டில்
நிலைத்திருக்கும்
சிறகு விரித்த
பருந்தின் வடிவம்.
ஒளிவட்டப் பின்புலத்தில்
நிழழுருவாய் நகரும்
குருஷேத்திரக் காட்சிகள்
அர்ஜுனனா...
பார்த்தசாரதியா....
துரியோதனனா...?
குத்திட்ட அம்புடன்
'ராமா' என்றலறி
செத்தொழிந்தது மான்
..
Saturday, December 26, 2009
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment