Tuesday, December 29, 2009

மரணம்

யார் என்னைத்
துரத்தி விளையாடுவது?

மரணம்.

நான் பட்டாம்பூச்சி அல்ல
பிரபஞ்ச விளிம்பை நோக்கி
திறந்து வைக்கப்படும்
ஜன்னல்.

பட்டாம்பூச்சி
மரணத்தின் மீது
அமர்ந்திருக்கிறது.

No comments:

Post a Comment